2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காப்பாற்றப்பட்ட மரை...

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராவணாஎல்ல வன பகுதியின் எல்ல பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் காயமடைந்த நிலையில் மரையொன்று எல்ல பொலிஸாரின் உதவியுடன் இராவணாஎல்ல வனஜீவராசிகள் அதிகாரிகளினால் பாதுகாப்பாக இன்று செவ்வாய்க்கிழமை (09) மாலை மீட்கப்பட்டு  வனஜீவராசிகள் காரியாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள். (படப்பிடிப்பு: ஆர். கோகுலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .