2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நலம் விசாரிப்பு...

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

ஹப்புத்தளை பிட்டரத்மலை மேற்பிரிவில் நீரோடையிலிருந்து பருகிய நீர் விஷமானதால் பாதிக்கப்பட்டு ஹப்புத்தளை ரொகம்ட்ன் வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்ட தொழிலாளர்களை, ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் பார்வையிடுவதையும் வைத்திய அதிகாரி மற்றும் தாதிகளுடனும் நோயாளர்களுடனும் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .