2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாக்கு உங்கள் உரிமை...

Princiya Dixci   / 2015 ஜூன் 11 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

உயர்தரப் பிரிவில் முதலாம் இடத்தையும் சாதாரண தரப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று தேசிய பரிசில்கள் இரண்டைப் பெற்றுள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரியவினால் கொழும்பில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் இந்த பரிசில்கள் வழங்கப்பட்டன. (படங்கள்: வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .