2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அநாதரவானேன்...

Menaka Mookandi   / 2015 ஜூன் 14 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, வாவின்ன பிரதேசத்தில் அநாதரவாகக் கிடந்த சிறுத்தைக் குட்டியொன்றை, அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2 வயதுடைய இந்த சிறுத்தைக் குட்டியை மீண்டும் அம்பாறை வனப்பூங்காவில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, கொனாகொல்ல பிரதேச வீதியில் வாகனமொன்றில் மோதிய நிலையிலேயே இந்த சிறுத்தைக்குட்டி மீட்கப்பட்டுள்ளது என வனவிலங்கு சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - வசந்த சந்திரபால)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .