2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மரக்குற்றிப் பாலம்...

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  அக்குறாணை மற்றும் மினுமினுத்தவெளி கிராமங்களுக்கு செல்வதற்கு பாலமொன்று இல்லாதுள்ளது. இந்நிலையில்,  அக்குறாணை ஆற்றின் மீதாக  மரக்குற்றிகளினால் பாலம் அமைத்து அதை தங்களின் போக்குவரத்துக்காக இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்; பயன்படுத்தி வருகின்றனர். (படப்பிடிப்பு: எம்.எம்.அஹமட் அனாம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .