2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சேற்று நில அறுவடை...

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்

வேளாண்மை  அறுவடைக்காக   நவீனயுகத்தில்  இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டாலும்  இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட  முடியாத  சேற்று நிலப்பிரதேசங்களில்  மனித  வளம்  மூலம்  அறுவடை  மேற்கொள்ளப்படுகின்றது.

இது  மட்டக்களப்பு  மாவட்டத்தின்  போரதீவு  வட்டிக்குளம்  வயல் கண்ட பகுதியாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .