2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வந்துவிட்டோம்...

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புறக்கோட்டை அங்காடிகளுக்கு மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸமிலினால் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் தனது வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதையும் வாடிக்கையாளர்களையும் படங்களில் காணலாம்.

தலைநகர் உள்ளிட்ட கேந்திர நகரங்களில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தடைசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .