2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Thipaan   / 2015 ஜூலை 06 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, உள்நாட்டு பெண்கள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் புதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள் வருண வன்னியாராச்சி)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .