2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹட்டனில் மண் சரிவு

Kogilavani   / 2015 ஜூலை 22 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதிஸ்

ஹட்டன், கேம்ப்வெளியில்  இன்று அதிகாலை, மண்மேடு சரிந்து விழுந்ததில், வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த பெறுமதிக்க பொருட்கள் அழிவடைந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் நிலவிவரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன தினசரி வியாபாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .