2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பலாங்கொடையில் பிரசாரம்...

George   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை நகரின் பஸ் தரிப்பிடத்திடலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பிரதமரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான கே.வேலாயுதம் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட மக்களின் ஒரு பிரிவினரையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .