2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டம்...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டம் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சி.சந்திரகாந்தன் தலைமையில் செங்கலடி சீனித்தம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின்  பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. (படங்கள் பழுலுல்லாஹ் பர்ஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .