R.Tharaniya / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி வீடு மற்றும் கட்டுமான கண்காட்சியான கெடெல்லா 2025, வௌ்ளிக்கிழமை (05) அன்று காலை கொழும்பில் உள்ள BMICH இல் ஆரம்பமாகியது.
இந்தக் கண்காட்சி கட்டுமானம் மற்றும் வீட்டு அலங்காரத்திற்கான பல்வேறு சேவைகள் மற்றும் தீர்வுகளைக் கொண்டுள்ளது, மேலும் ஞாயிற்றுக்கிழமை (7) வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.









41 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago