2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அஞ்சலி…

Editorial   / 2021 நவம்பர் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் 44 ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று (29) திங்கற்கிழமை    மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிண்ணியா, குறிஞ்சாங்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு   வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

(படம்: அஸ்லம் எஸ்.மௌலானா)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .