2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவை எதிர்த்து...

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் அமெரிக்க இராணுவத்தின் தலையீடுகள் மற்றும் கியூபாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை என்பவற்றை எதிர்த்து முற்போக்கு சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு அருகில் இன்று (28) இடம்பெற்றது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்பொம்மையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .