Editorial / 2023 மார்ச் 01 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் மின்சார நுகர்வோர் சேவை மத்திய நிலையங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், மலையகத்துக்கான ரயில் சேவைகள் வழமையை போல இடம்பெறுகின்றன.
புதிய வரி திருத்தம் மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து, இன்று (01) நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ரஞ்சித் ராஜபக்ஷ)










யாழ்ப்பாணத்தில்...


பதுளையில்...

கம்பளையில்...

நீர்கொழும்பில்...


மொனராகலையில்...

மூதூரில்...

மட்டக்களப்பில்...

திருகோணமலையில்...

வவுனியாவில்...

அக்கரைப்பற்றில்...

12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago