2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

அழகான கடற்கரை...

Janu   / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 'அழகான கடற்கரை, ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி மட்டக்குளி கடற்கரை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (09) பிரதமர் ஹர்ணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X