2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இடைவெளியை நிரப்புதல்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்/ உசன் ராமநாதன் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த ஏஷியன் கிரம்மர் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம், அப்பாடசாலையின் நூலகத்துக்கு புத்தகங்களை அன்பளிப்புச் செய்தனர். தவிர, யாழ்/ விடத்தல்பளை கமலசாமி வித்தியாலயத்தின் நூலகத்துக்கும் புத்தகங்களை அன்பளிப்புச் செய்திருந்தனர். 

இது வடக்கு, தெற்கு சிறுவர்களின் இடைவெளியை நிரப்பும் ஏஷியன் கிரம்மர் பாடசாலையின் அதிபரான திருமதி துஷாரி கோரலகேயின் திட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்றிருந்தது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .