2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இனப்படுகொலையை நிறுத்து...பாலஸ்தீனத்தை வாழ விடு...

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சோசலிச இளைஞர் சங்கம் (SYU), பாலஸ்தீன விடுதலைக்கான அழைப்பிற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று மாலை தியவன்னாவ ஓயாவில் மெழுகுவர்த்திகளை ஏந்திய வண்ணம்.

தியவன்னாவ ஓயாவிற்கு அருகிலுள்ள திறந்த அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X