2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இரசிப்பதற்கு...

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில், மாலைப்பொழுது இயற்கை அழகை இரசிப்பதற்கு ஏற்ற இடங்களுள் ஒன்றாக பண்ணை கடற்கரை விளங்கி வருகின்றது.

யுத்தகாலத்தில் இந்தப் பகுதிக்குச் செல்வதற்கு மக்கள் பெரிதும் அச்சங்கொண்டிருந்தனர். எனினும் தற்போது இந்த கடற்கரைக்கு  நாளாந்தம் பெருமளவான மக்கள் வருகின்றனர்.(படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .