2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இரண்டாவது நாள்…

Editorial   / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து வருடாந்தம் நடத்தும் விசேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (23) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அண்டிய பகுதிகளில் மின் விளக்கேற்றி கிறிஸ்மஸ் கரோல் கீதங்களை இசைக்கும் நிகழ்வு இரண்டாவது நாளகவும் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன்,  இலங்கை விமானப்படை இசை மற்றும் வாத்திய குழுவினரால் கிறிஸ்மஸ் கரோல் கீதம் திங்கட்கிழமை (23) இசைக்கப்பட்டது.

இந்த கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு டிசம்பர் 25 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .