2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரத்த தானம்...

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி, வாழைச்சேனை, பேத்தாழை இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு, பேத்தாழை குகணேசன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதாரவாளர்;கள், தொண்டர்;கள் மற்றும் பொதுமக்கள உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .