2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறுதி அஞ்சலி...

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதத்தின் இறுதி அஞ்சலி அன்னாரின் இல்லத்தில் இன்று (17) நடைபெற்றதுடன், பூத உடல் ஊவா மாகாண சபைக்கு எடுத்துவரப்பட்டது. ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, இ.தொ.கா உப-தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பூத உடலை  பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அன்னாரின் பூத உடலுக்கு,  முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ், அமைச்சர் மனோகணேசன், மலையக கிராம சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .