Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 நவம்பர் 07 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றாவது இளைஞனர் நாடாளுமன்றத் தேர்தல், இன்று சனிக்கிழமை (07) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நாடளாவிய ரீதியில் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. 225 பேரை தெரிவு செய்வதற்காக 160 தேர்தல் தொகுதிகளில் 334 பிரதேச செயலகங்களில் இத்தேர்தல் நடைபெறுவதுடன், சுமார் 5 இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை: எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்
திருகோணமலை: ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எஸ்.எம்.யாசீம்
மட்டக்களப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
முல்லைத்தீவு: சண்முகம் தவசீலன்
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago