2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உடன்படிக்கைகள் கைச்சாத்து...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா, இரட்டை வரி விதிப்பு தவிர்த்தல் மற்றும் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் பிசுக்கால் நழுவுதலை தடைசெய்தல் துறைகளில் ஒத்துழைப்பு வழங்குதல் மீது இலங்கைக்கும் போலந்துக்குமிடையே இரண்டு உடன்படிக்கைகள், இன்று செவ்வாய்க்கிழமை (06) கைச்சாத்திடப்பட்டது. 

போலந்தின் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் லெசெக் சொக்சேவிக்கா மற்றும் இலங்கை பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டனர். (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .