2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உலக அஞ்சல் தினம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அஞ்சல் தினமான இன்று வெள்ளிக்கிழமை (09) யாழ்ப்பாணம் பிரதம தபால் நிலையத்திலும் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண பிரதம தபால் நிலையத்தின் தபால் அதிபர் சஜித் பெரேரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசியக்கொடி மற்றும் அஞ்சல் கொடிகள் ஏற்பட்டு, ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

தொடர்ந்து, பொதுமக்களுக்கான தாகசாந்தி நிகழ்வையும் தபால் ஊழியர்கள் நடத்தினர். (படப்பிடிப்பு: எஸ்.ஜெகநாதன்)

திருகோணமலை -ஏ.எம்.ஏ.பரீத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .