2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உலக உணவு திட்டத்தில்…

Editorial   / 2022 நவம்பர் 03 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் அரசாங்க உதவி ஊடாக  முன்னெடுக்கப்படும் உலக உணவு திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அத்தியாவசிய உலருணவு பொருட்களை இலங்கையில் பிரதேச வாரியாக வருமையானவர்களுக்கு வழங்கிவைக்கும் ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இராகலை தோட்டத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது. (ஆ.ரமேஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X