Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட உலக தியான தினத்தை 21 டிசம்பர் 2024 அன்று அனுசரிக்க இரண்டு சிறப்பு தியான அமர்வுகளை இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையத்துடன் இணைந்து, ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு மற்றும் இரத்தினபுரியில் நடைபெற்ற அமர்வுகள், தியானத்தின் மூலம் தனிநபர்கள் தங்கள் மன மற்றும் உடல் நலனை மேம்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
51 minute ago
3 hours ago