Editorial / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை பிரதேசத்தில் பெய்த அடைமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 55 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வட்டவளை கோவில் மண்டபத்தில் வைத்து உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த உலருணவுப் பொருட்கள், COLOMBO OCEAN CITY 306B2 கழக சார்பில் இன்று (08) திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.










2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago