Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழு, நேற்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரு விசேட சந்திப்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஈடுபட்டனர்.
ஊடக சுய சட்டதிட்டங்கள் தொடர்பிலான தனிப்பட்ட செயன்முறைகளை பலப்படுத்துவதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago