Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை (01) நயினாதீவுக்கு விஜயம் செய்தார்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், தொடர்ந்து நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதன்போது, அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் க.குலநாயகம், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் த.நடனேந்திரன் ஆகியோரும் சென்றிருந்தனர். (படப்பிடிப்பு: எஸ்.ஜெகநாதன்)
4 hours ago
7 hours ago
S Niranjan Friday, 02 October 2015 08:52 AM
சம்பந்தர் ஐயா இன் நல்லிணக்கத்தின் முன்மாதிரி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago