2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினம்...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 44ஆவது தேசிய தினம், கொழும்பு ஹில்டனில் நேற்று வியாழக்கிழமை (03) நடைபெற்றது. 

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீத் ஏ.கே.அல் முல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், கௌரவ அதிகளாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயிலாப்தீன் அஹமட் நஸீர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். (படங்கள்: பைஷல் இஸ்மாயில்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .