2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காஷ்மீர் கறுப்புதினம்...

George   / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீர் ஆய்வுமன்றம், பாகிஸ்தானிய சமூகம் மற்றும்  இலங்கை நண்பர்களுடன் இணைந்து காஷ்மீர் கறுப்பு தினத்தினை இலங்கையில் அனுஷ்டிக்கும் முகமாக கொழும்பு பொளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன் இன்று செவ்வாய்க்கிழமை, அமைதியான பேரணி ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .