2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடமைகளை பொறுப்பேற்பு...

Kogilavani   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு, பதுளை, குணவர்தனா மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: எம்.செல்வராஜா, பாலித ஆரியவன்ச)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .