2025 ஜூலை 09, புதன்கிழமை

கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தில் சஜித்

Janu   / 2025 ஜூலை 07 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருநூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய கொழும்பு புறக்கோட்டை ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு திங்கட்கிழமை (07) இடம்பெற்றது.

ஆலய அறங்காவலர்களின் அன்பான அழைப்பை ஏற்று இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பங்கேற்று ஆசி பெற்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .