Editorial / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாமலின் பெயரை பயன்படுத்தி, தற்காலிக வீட்டை எரித்து உடமைகளையும் சேதப்படுத்தியுள்ள சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
நாமலின் ஆள் தான் எனக் கூறி வந்ததர்மசிறி என்பவரே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .