2025 மே 14, புதன்கிழமை

கிழக்கில் வரவேற்பு…

Editorial   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு, கிழக்கு மாகாண மக்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

“ஒரே நாடு ஒரே சட்டத்துக்காக” பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிதல், மட்டக்களப்பு பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக அலுவலக கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டது.

(படங்கள் - ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .