Freelancer / 2023 நவம்பர் 07 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
மொனராகலை-வெல்லவாய வீதியில் நீர்ப்பாசன அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பயணிகள் பேருந்து நிலையத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன், அதன் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் பெய்து வரும் மழையால் பஸ் தரிப்பிடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மொனராகலை உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளும் இணைந்து பயணிகள் பஸ் தரிப்பிடத்தின் கூரையை விரைவில் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். M

12 minute ago
22 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
35 minute ago
1 hours ago