Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுமாறும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரார்த்தித்து, இலங்கை - சீனா ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பிரார்த்தனை நிகழ்வொன்று, கொழும்பு - கங்காராம விஹாரையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, மேல் மாகாண ஆளுநர் டொக்டர். சீதா அரம்பேபொல உள்ளிட்ட, மேற்படி ஒன்றியத்தின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
(
படப்பிடிப்பு: வருண வன்னியாரச்சி)
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago