2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சூழலுக்கு பாதுகாப்பு...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுற்றுச்சூழல் வல்லுநர் சங்கத்தின் 09ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்லை, வோட்டர் எட்ச் ஹோட்டலில், நேற்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது. அதன்போது, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வாகனத்தை ஜனாதிபதி சோதித்துப் பார்த்தார். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .