Editorial / 2022 ஜனவரி 03 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டு புதுவருட அரச கடமைகளை ஆரம்பித்தல் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள், கிழக்கு மாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் இன்று (03) நடைபெற்றன.
இதன்படி, திருகோணமலை மாவட்டச் செயலகம், தம்பலகாமம் பிரதேச செயலகம், கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம், காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அலுவலகங்களில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வுகளில் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
(படங்கள் - சகா, ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார், ஒலுமுதீன் கியாஸ்)




44 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
4 hours ago