2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாங்கொக் Sra-Pathum palace மாளிகையில் வைத்து  இளவரசி Maha Chakri Sirindhorn ஐ இன்று புதன்கிழமை (04) சந்தித்தார். 

ஆரம்ப கைதொழில் அமைச்சர் தயாகமகே, மத்திய மாகாண முதலமைச்சர் ; சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் சேனுகா செனவிரத்ன ஆகியோரும் உடன் இருந்தனர். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .