Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற "சமுர்த்தி அபிமானி" சந்தைப்படுத்தல் நிகழ்வு சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் பல் தேவை கட்டிடத் தொகுதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (08) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
சமுர்த்தி மற்றும் நலன்புரி உதவி பெறும் மக்களின் உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் வருடாவருடம் இந்த அபிமானி சந்தைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.ஸாகிர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .