2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சர்வதேச புகைப்படக் கண்காட்சி...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச புகைப்பட கண்காட்சி இன்று தேசியக் கலைக்கூடத்தில் ஆரம்பமானது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 47 நாடுகளைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்களின் சுமர் 200 மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இன்றைய முதல் நாள் நிகழ்வில், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, தேசிய புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பணிப்பாளர் விமல் அமரதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .