Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 09 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் மற்றும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் , “பெண்மணியை போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டன் அஜந்தா விருந்தகத்தில் .சனிக்கிழமை (08) இடம்பெற்றது.
எஸ். சதீஸ்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கரையோர பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுப்பு
ஏ.எச் ஹஸ்பர்
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்திய மாபெரும் மகளிர் தின நிகழ்வு.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .