Janu / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள சீன கலாச்சார மையம் 2024 டிசம்பர் 4 ஆம் திகதி மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை "சீன உணவு திருவிழாவை" பிரமாண்டமாக நடத்தியது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.













38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago