2025 மே 14, புதன்கிழமை

சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில்...

Ilango Bharathy   / 2021 நவம்பர் 16 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

4ஆவது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி கடந்த 10ஆம் திகதி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக  நடைபெற்று முடிந்தது.

 இலங்கையைச் சேர்ந்த  25 நிறுவனங்கள் இக் கண்காட்சியில் பங்குபற்றிய நிலையி்ல்  இலங்கை உடனான  பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக  
சுமார் 70.72 பில்லியன் டொலர்கள்  பெறுமதியான  தற்காலிக
ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .