Janu / 2026 மார்ச் 05 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி மத்திய கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் சிற்றுண்டிச்சாலை (Canteen) கட்டிடத்தை மீள்புனரமைப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் ரூபாய் நிதியுதவியை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் 'மானிட பாதுகாப்புக்கான அடிமட்டத் திட்டங்களின்' (GGP) கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் நேற்று (04) புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது.




1 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
18 Mar 2026