R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO(MST-464) மற்றும் ETAJIMA(MSO-306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தைவந்தடைந்தது.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO மற்றும் ETAJIMA என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (2025 ஏப்ரல் 01) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்தது டன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படைமரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Uraga-Class Minesweeper Tender வகைக்கு சொந்தமான ‘BUNGO’ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் TANAKAKoji பணியாற்றுகிறார்.
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Minesweeper வகைக்கு சொந்தமான ETAJIMA என்ற கப்பலானது 67 மீற்றர் நீளமும், மொத்தம் 54 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ODATakayuki பணியாற்றுகிறார்.
மேலும், இந்த கப்பல்களானதுஇலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள்கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடதீர்மானித்துள்ளது டன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதியன்றுகப்பல்களானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளன.







25 minute ago
32 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
35 minute ago
44 minute ago