Janu / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜேவர்தனவின் 140ஆவது ஜனன தின நிகழ்வையொட்டி லேக் ஹவுஸ் நிறுவனத்தில் மத அனுஷ்டான நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் டி.ஆர்.விஜேவர்தனவின் புதல்வர் ரஞ்சித் விஜேவர்தன, லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் காமினி வர்ஷமான, ஆசிரியபீடப் பணிப்பாளர் சிசிர யாப்பா, நிதிப் பணிப்பாளர் சன்ன கெவிட்டியகல , செயற்பாட்டுப் பணிப்பாளர் சாமர பீரிஸ், பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago