2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தாக்குதலுக்கு எதிராக சுவரொட்டி...

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக வைத்து உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மீது கடந்த 29ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

உயர்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு எதிரான அரசின் கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டிகளில், ஆட்சியாளர்களே மாணவர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .